Sunday, March 20, 2011

Tamil Cinema News


ரஹ்மான் வெளியிட்ட குள்ளந‌ரிக் கூட்டம் ஆடியோ



               



ஆடியோ வெளியீடு சிலருக்கு ஆவேசமான விழா. சிலருக்கு எளிமையான சடங்கு. குள்ளந‌ரிக் கூட்டம் இரண்டாவது வகை.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான செல்வ கணேஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஹீரோ அதே படத்தின் நாயகன் விஷ்ணு. ஸ்ரீ பாலா‌ஜி இயக்கம்.
இந்த நால்வருடன் தயா‌ரிப்பாளரும் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோ சென்று அவரது கையால் முதல் ஆடியோவை வெளியிட்டனர். பாடல்கள் சிறப்பாக வந்திருப்பது குள்ளந‌ரிக் கூட்டத்தின் முதல் ப்ளஸ்.

No comments:

Post a Comment