Wednesday, March 16, 2011

Kavithai


நீ தரவேண்டிய உன்னத பரிசு:-
ü உன் விரோதிக்கு மன்னிப்பு 
ü உன்னை எதிர்ப்பவனுக்குச் சகிப்புத் தன்மை
ü உன் நண்பனுக்கு உன் செவிகள்.
ü உன் மகன், மகளுக்கு, நீயே முன் மாதிரி ஆதல்
ü உன் தகப்பனுக்குப் பணிவும் அன்பும்
ü உன் தாய்க்கு உன்னைப் பற்றிப் பெருமைப்படும்
ü நல்லொழுக்கம்.
ü உனக்குத் தன்மானம்
ü பிற யாவருக்கும் ஈகை, இன்சொல்.

No comments:

Post a Comment